இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சி..

 தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சி..!
நாள்: 30-07-2013 செவ்வாய்கிழமை
மாலை 5.00 மணிக்கு
இடம்: முஹைய்யதீன் ஆண்டவர்கள் ஹனபி, பெரிய பள்ளிவாசல் வளாகம் வழுத்தூர்.
வரவேற்புரை:
ஹாஜி A.பஷீர் அஹம்மது 
(மாவட்டச் செயலாளர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
(மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
சிறப்பு விருந்தினர்:
மாண்புமிகு.S.S.பழனிமாணிக்கும் 
(முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மாவட்டச் செயலாளர், திமுக)
சிறப்புரை:
ஹாஜி M.H.ஹைதர் அலி அம்பலாம்
(சிவங்கை மாவட்ட தலைவர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
ஜனாப் K.Z.இனாயத்துல்லா 
(சிவங்கை மாவட்ட தலைவர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
நன்றியுரை:
மக்கி. A.ஹபீப் ரஹ்மான்
அன்புடன் அழைக்கும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
தஞ்சாவூர் மாவட்டம்,
வழுத்தூர் கிளை.

Post a Comment

0 Comments