தஞ்சை திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கான நோன்பு கால அட்டவனை 2013..!

தஞ்சை திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கான நோன்பு கால அட்டவனை 2013..!

Post a Comment

1 Comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    *****************
    ஸஹ்ர் நிய்யத்.
    *****************
    நொன்பு வைப்பவர் ஸஹி நேரத்தில்
    நவய்து ஸவ்ம அதின் அன் அதாஇ ஃபர்லி ரமலானி ஹதிஹிஸ் ஸனத்தி லில்லாஹி தஆலா"
    என்று ஒரு நிய்யத்தைக் கூறி நோன்பு நோற்பார்கள் சிர்றுவர்ளுக்கும் இதையே சொல்லித் கொடுப்பார்கள். மேற்படி துஆவை கூறாவிட்டாலோ அல்லது சொல்ல மறந்துவிட்டாலோ நோன்பு கூடாது என் சிலர் கருகின்றனர். இது தவறான கருத்தாகும்.

    நிய்யத் என்ற வார்த்தைக்கு மநதால் எண்ணுதல் தீர்மானம் செய்தல் என்பது பொருளகும்.

    *****************
    "செயல் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும் ஒவ்வொரு மனிதனும் எதை எண்ணிச் செய்தாரோ அதுவே அவருக்கு உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பளர்: உமர் பின் கததப்(ரலி)
    நூல்: புகாரி: 1
    *****************
    மேற்கண்ட நபிழொப்படி ஸஹ்ர் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்ற
    எண்ணத்தில் எழுந்து உணவருந்தி விட்டலே நிய்யத் செததாகி விடும் என்பதால் மேற்படி துஆவை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதைக் கற்றுத் தராத்தலும் இதை விட்டொழிக்க வேண்டும்.

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........