நோன்பும் - ஜக்காத்தும் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

நாள்: 06-07-2013 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு 
இடம்: அஞ்சுமன் திருமண (நிக்காஹ்) மஹால்,ஸ்டேஷன் ரோடு, அய்யம்பேட்டை
சிறப்புரை:
நோன்பும் - ஜக்காத்தும் நமக்கு மட்டுமே
சாஹிபா Dr.M.நஸ் ரீன் பானு அவர்கள்
(பேராசிரியை M.A.M. பொறியில் கல்லூரி, திருச்சி) 
அனைவரும் கலந்துக் கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments