வழுத்தூர் ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ் அவர்களின் 468-வது வருடாந்திர கந்தூரி விழா

அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி1434 ஜமாத்துல் அகீர் பிறை 14க்கு 24.04.2013 புதன்கிழமை-வியாழக்கிழமை இரவு எங்கள் சங்கைக்குரிய மஹான் ''ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ்'' அவர்களின் 468-வது வருடாந்திர ஹந்தூரியை சிறப்பிக்க ஜமாத்தார்களும்,பொதுமக்களும் வருகைதந்து பாத்திஹா தருதில் கலந்துகொண்டு ஹஜ்ரத் அவர்களின் துவாவை பெற்று நல்ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்.
வழுத்தூர் தர்ஹா கந்தூரியின் விசேஷ தினங்கள்
ஜமாத்துல் அகீர் பிறை 1
11.04.2013 வியாழன் மாலை                  கொடியேற்றுதல்
11.04.2013 வெள்ளிக்கிழமை இரவு        மெளலூது ஷரீபு ஒதுதல் அரம்பம்
11.04.2013வெள்ளிக்கிழமை இரவு முதல் பிறை 1ன்றிலிருந்து பிறை 13 வரை
மஃரிபுக்குப் பிறகு சிறப்பு பயான் நடைபெறும்

ஜமாத்துல் அகீர் பிறை 14
24.04.2013 புதன்-வியாழன் இரவு         மெளலூது ஷரீபு ஓதி முடித்தல்.
24.04.2013 புதன்-வியாழன் இரவு         சந்தனக்கூடு புறப்படுதல் வழுத்தூர்                                               ரிபாயி  பக்கீர்மார்களுடன்
25.04.2013 வியாழக்கிழமை அதிகாலை தாபூத்து என்னும் சந்தனக்கூடு வந்து ஹஜ்ரத் அவர்களின் ரவ்லா ஷரிபுக்கு சந்தனம் பூசுதல் காலை 7.30 மணிக்கு
துஆ ஓதி தப்ருக்(சாப்பாடுவழங்கப்படும்..

Post a Comment

0 Comments