10.04.2013 (புதன்கிழமை) வழுத்தூர் மேலத் தெருவில் மெய் நிலை கண்ட ஞானி ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி(ரலி) அவர்களின் வருடாந்திர நினைவு தின கந்தூரி விழா நடைபெற இருக்கிறது.
அஸர் தொழுக்கைக்கு பிறகு மெளலிது ஒதப்படும்.
மக்ரிபு தொழுக்கைக்கு பிறகு நைநார் முஹம்மது அவர்கள் சிறப்பு பயான் நடைபெற இருக்கிறது..
அதை தொடர்ந்து 11.04.2013 காலை 7:30 மணியாளவில் பாத்திஹா ஓதி தப்ருக் வழங்கப்படும்..
அதனால் ஜமாத்தார்களும், பொதுமக்களும் வருகைதந்து ஹஜ்ரத் அவர்களின் துவாவை பெற்று நல்ஆசி பெற
அன்புடன் அழைக்கின்றோம்…
+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE.jpg)
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........