வெளிவந்து விட்டது....!

வழுத்தூர் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை நடத்திய உத்தம நபியின் உதய தின விழா (01.02.2013) DVD..
மெளலானா மெளலவி M.தாஜுதீன் அஹ்ஸனி
(முதல்வர் அல் ஜாமி உல் அன்வார் அரபிக் கல்லூரி,
திருவிடாங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்) அவரகள் “குர் ஆன் ஹதீஸ் வழியில் மிலாதுந் நபி விழா” என்ற தலைப்பில் எழுச்சி மிகு உரை...
விழாவின் நிரைவு பேருரையாக தாய்சபையின் தலைமகன், முனீருல் மில்லத் K.M.காதர் மொகிதீன் M.A., Ex.MP அவர்கள் (தேசிய பொதுச் செயலாளர் & மாநிலத்தலைவர், இயூ முஸ்லீம் லீக்) அவர்களின் எழுச்சிமிகு உரை....
உலமாபெருமக்களின் கருத்துகள்ளுடன் வந்து உள்ளது...
உங்கள் தேவைக்கு அழையுங்கள்.
B.முஹம்மது அஸ்லம் B.E
(நிர்வாககுழு உறுப்பினர்,ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை)
1/60 கீழத் தெரு,வழுத்தூர்,தஞ்சாவூர் மாவட்டம்
செல்: 9585251977

Post a Comment

0 Comments