10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களை வாழ்த்துகிறோம்

நாளை எஸ்.எஸ்.எல்.சிதேர்வை தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் 3012 மையங்களில் 10லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள்.இவர்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர்மாணவர்கள். 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர்மாணவிகள்இவர்கள் அனைவரும் பள்ளிகளில்படித்து தேர்வு எழுதுபவர்கள்இவர்கள் தவிர 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும்தேர்வு எழுதுகின்றனர்..

தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45மணி வரை நடைபெறும்காலை 10 மணிக்குவினாத்தாள் கொடுக்கப்படும்வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும்அதன்பிறகுவிடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும்தேர்வு மையங்களில்மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும்முறைகேடுகளை தடுத்திடவும் தலைமை ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும்வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் தனியாக சிறப்பு பறக்கும் படைகளும்ஏற்படுத்தப்பட்டு உள்ளனபறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் சோதனையில்ஈடுபடுவார்கள்.
வினாத்தாள் கட்டுகள் மாவட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு மாவட்ட கல்விஅதிகாரிகளின் பராமரிப்பில் உள்ளனவினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்குதுப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுஎஸ்.எஸ்.எல்.சிதேர்வுக்கான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
தேர்வு அட்டவணை
மார்ச் 27–ந் தேதி – மொழித்தாள்–1
மார்ச் 28–ந் தேதி – மொழித்தாள்–2
மார்ச் 29, 30, 31–ந் தேதி – விடுமுறை
ஏப்ரல் 1–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2–ந் தேதி – ஆங்கிலம் 2–ம் தாள்
ஏப்ரல் 3, 4 தேதிகள் – தேர்வு இல்லை
ஏப்ரல் 5–ந் தேதி – கணிதம்
ஏப்ரல் 6, 7–ந் தேதிகள் – விடுமுறை
ஏப்ரல் 8–ந் தேதி – அறிவியல்
ஏப்ரல் 9, 10, 11–ந் தேதிகள் – தேர்வு இல்லை
ஏப்ரல் 12–ந் தேதி – சமூக அறிவியல்
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களை வாழ்த்துகிறோம்

Post a Comment

0 Comments