பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி


நாள்: 29-03-2013 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணியளவில்
சிறப்புரை
முஅஸ்கருர் ரஹ்மானிய்யா பெண்கள் அரபிக் கல்லூரியின் பேராசிரியை. ஜனாபா
ஹத்தீஜத்துல் குப்ரா ஆலிமா அவர்கள்
தலைப்பு: முஸ்லிம் பெண்கள் முன்மாதிரி
என்ற தலைப்பில் உரையற்ற இருக்கின்றார்கள்.. சமுதாய பெண்மணிகள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்..
அழைப்பின் மகிழ்வில்
சுன்னத் ஜமாத்தார்கள்,வழுத்தூர்

Post a Comment

0 Comments