தஞ்சாவூர் மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்

நாள் : 15-01-2013 செவ்வாய்க்கிழமை

நேரம் : காலை 10.30 மணி முதல்

இடம் : வழக்கறிஞர் ஏ. முனாப் இல்லம்

அதிராம்பட்டினம்

தலைமை : அல்ஹாஜ் பி.எஸ். ஹமீது (மாவட்டத் தலைவர், இ.யூ. முஸ்லிம் லீக்)

சிறப்பு விருந்தினர் : ஜனாப் காயல் மகபூப் (மாநிலச் செயலாளர், இ.யூ. முஸ்லிம் லீக்)

பொருள் : தஞ்சை மாவட்ட முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஹாஜி மோதீன் கே.ஏ.அப்துல் நசீர் அவர்களை அங்கீகரித்தல்

2. தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் பெயரில் அரசுடமை வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்குதல்

3. மாவட்டம் முழுவதும் மீலாது விழா நடத்த ஏற்பாடு செய்தல்

4. இயக்கப் பணிகள்

5. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்

மாலை : அதிரையில் மாலை 4.00 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

காயல் மகபூப் சிறப்புரையாற்றுவார்..





Post a Comment

0 Comments