இந்த இந்திய நாட்டில் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், இந்துகள் மற்றும் பெரும்பாலான மக்கள் வாழ்கின்றார்கள்...
முஸ்லிம்களின் பண்டிகை ரம்ஜான்,பக்ரித் போன்ற பெருநாள்களிளே தமிழக அரசு வழக்கம் போல் 16 மணி நேர
மின்வெட்டை கடை பிடித்தது....
அதைபோல் கிருஸ்துவர்களின் பண்டிகை கிருஸ்துமஸ் போன்ற பெருநாள்களிளே தமிழக அரசு வழக்கம் போல் 16 மணி நேர மின்வெட்டை கடை பிடித்தது....
ஆனால் இந்துகள் (தங்களது சமுதாயம் என்று தமிழக முதலைமைச்சர்) பண்டிகை திபாவளி , பொங்கல் , மாட்டு பொங்கல் , அங்கில புத்தாண்டு , தமிழ் புத்தாண்டு, அயுத புஜை, சரஸ்வாதி புஜை போன்ற அவர்களது பண்டிகைளில் தமிழக அரசு 1 மணி நேர மின்வெட்டை கூட கடை பிடிக்கவில்லையே என்ன ஒரு அநியாயம்..
தமிழகத்தில் மின்சாரம் இல்லை...! மின்சாரம் இல்லை...! என்று சொல்லும் ஜெ அரசே...!
உங்களுக்கு இப்பொழுது மட்டும் யார் மின்சாரம் தருகின்றார்கள்...?
இந்துகள், கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள் சகோதர்களக வாழும் இந்த நாட்டில் ஏன் இந்த நிலை..?
சொல்லுங்கள் இந்திய நாடு மதசார்பற்ற நாடா...?
சகோதர்களே...! ஒன்றுபடுவோம் வாருங்கள்...
அனைவரும் ஒரு அணியின் கிழ் ஒன்றுபடுவோம்..!
அனைவரும் ஒரு தலைமையின் கிழ் ஒன்றுபடுவோம்...!
விழித்துகொள்ளுங்கள்..!

6 Comments
பாரத ஸ்டேட் பாங்கா - பஞ்சாங்கக் குப்பையா?
ReplyDeletehttp://viduthalaidaily.blogspot.com/2013/01/blog-post_5235.html
Unmai Than...
ReplyDeleteUnmi than.
ReplyDeleteinsha allah,,, allahvin atchi nillainaata padum
ReplyDeleteunmai tan
ReplyDeleteIndia Ariyarkalin Desam
ReplyDeleteதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........