நமது ஊரில் ரப்பியுல் அவ்வால் ஹந்தூரி விழா நாளை தொடங்க இருக்கிறது.

நமதூரில வருடந்தோறும் நடைபெறும் ரபியுல் அவ்வால் பிறை மொளலீது ஷரீப் ஒதும் விழா இன்ஷா அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பன்னிரண்டு நாட்கள் நடக்க இருக்கிறது..
ஞாயிற்றுக்கிழமை முதல் அஸருக்கு பிறகு மொளலீது ஷரீப் ஒதப்படும்.
அதன்பிறகு மகரிப் தொழுகைக்கு பிறகு பாத்திஹா ஒதப்பட்டு தப்ருக் வழங்கப்படும்....
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

Post a Comment

9 Comments

  1. للهم صلي على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم

    ReplyDelete
  2. ALLAHU AKBAR !! ALLAHU AKBAR !! ALLAH ungaluku hidayaath kodupanaha... INSHA ALLAH !!!

    ReplyDelete
  3. எல்லோருக்கும் நபிகள் கோமான் முஹம்மது நபி சல்லலஹு அலைஹி வசல்லம் உதய தினம் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எல்லோருக்கும் நபிகள் கோமான் முஹம்மது நபி சல்லலஹு அலைஹி வசல்லம் உதய தினம் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மீலாது நபி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........