அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் வருகிற 07-12-2012 முஹர்ரம் பிறை 22 அன்று மக்ரிஃப் தொழுக்கைக்கு பிறகு அய்யம்பேட்டை ஹஜ்ரத் தர்வேஸ் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உருஸ் நடைபெறயுள்ளது மற்றும் மார்க்க சொற்பொழிவும் நடைபெற உள்ளது.
உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்
உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்
8 Comments
//கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்//
ReplyDeleteகலந்து கொள்பவர்கள் இறைவனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று வர வேண்டும்.
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹ் வ பரகாதுஹ்..
ReplyDeleteஅல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ...//
Insha allah
ReplyDeleteVa alaikkum salaam...
ReplyDeleteInsha allah
ReplyDeleteMasha allah
ReplyDeletevaalakkum salam
ReplyDeleteassalamu alaykkum
ya valee allah
assalamu alaykkum
ya tharveas
aheethoona ! Aheethoona !
Assalamu alaikum Warahmathullahi wabarkathahu Hazrath Dharvesh Valiyullah
ReplyDeleteதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........