இன்று 01 - 10 - 2012 மகரிப் தொழுகைக்கு பிறகு ராத்திப் மஜ்லீஸ் நடைபெற இருக்கிறது.
இடம்: அஷ்ஷெய்கு முஹம்மது (வலி) தர்ஹா ஷெரிப், வழுத்தூர்
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு நன்மையை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
இவண்
ராத்திபத்துல் ரிபாய் அகமதிய மஜ்லீஸ்,வழுத்தூர்
ராத்திப் மஜ்லீஸ் நடத்துவோம் நன்மையை பெறுவோம்..!
+thalamail+nadaipara+irukkirathu+01-11-2012+AFTER+MAGRIB+PRAYER+ZIKIR+MAJLIS.jpg)
1 Comments
Al hamdhu lillah! Keep it every week.
ReplyDeleteதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........