மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி கடந்த 10.10.2012 அன்று SSBC INDOORல் நடைபெற்றது. இப்போட்டி காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இப்போட்டியை வழுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சாஜஹான் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.வழுத்தூர் அணியின் சார்பாக ராசித் மற்றும் அஹமது இப்ராஹிம் (மக்கி) கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 8 பள்ளிகள் கலந்து கொண்டது. லீக் சுற்றில் வழுத்தூர் பள்ளியும், கும்பகோணம் ஸ்ரீமாதா பள்ளியும் மோதின இதில் வழுத்தூர் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
அடுத்து அரை இறுதியில் ராஜகிரி டான்ஸ்ரீ பள்ளியுடன் வழுத்தூர் அணி மோதியது இதில் வழுத்தூர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் ஏ.ஆர்.ஆர் அணியும் வழுத்தூர் அணியும் மோதின இதில் வழுத்தூர் அணி அபார வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சாஜஹான் அவர்கள் சான்றிதழ்கலும் வழங்கினார் அருகில் வழுத்தூர் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் இஸ்மாயில் அவர்களும் உள்ளார்.

2 Comments
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
வழுத்தூருக்கு பெருமை தேடித் தந்த ராசித்,அஹமது இப்ராஹிம்
இருவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். அல்லாஹ்வின் அருளாலும்,
கடின தொடர் பயிற்ச்சியினாலும் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் வெல்ல முயலுங்கள்
அன்புடன்
வாமா அ முகமது அலி
சென்னை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
ReplyDeleteவழுத்தூருக்கு பெருமை தேடித் தந்த ராசித்,அஹமது இப்ராஹிம்
இருவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். அல்லாஹ்வின் அருளாலும்,
கடின தொடர் பயிற்ச்சியினாலும் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் வெல்ல முயலுங்கள்
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........