அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா

 தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளி தாளாளர் ஹாஜி லயன்.அ.பஷீர் அஹமது தலைமையில் 05.09.2012 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது மாணவர் தலைவர் செல்வன்N.முஹம்மது இர்ஷாத் வரவேற்புரை ஆற்றினார்.
மாணவர்களின் அறிவுகண்களை திறக்க பாடுபடும் அலிஃப் ஆசிரிய பெருமக்களை பாராட்டி வாழ்த்தி மாணவர்களின் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது..
மாணவி செல்வி.N.மைமூன் சஹானா நன்றியுரை ஆற்றினார். முதல்வர் K.இளங்கோவன் ஆசிரியர்கள் சார்பில் எற்புரை நிகழ்த்திட கூட்டம் இனிதே முடிவுற்றது.



முதல்வர் இளங்கோவன் அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.


.ஆசிரியை சத்யா அவர்களுக்கு ஆறாம் வகுப்பு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்

ஆசிரியை மல்லிகா அவர்களுக்கு ஜந்தாம் வகுப்பு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

ஆசிரியை திவ்யா அவர்களுக்கு மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.


Post a Comment

0 Comments