தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே நாளிதழான மணிச்சுடர் வெள்ளிவிழாவிற்கு வருகை தந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களை மணிச்சுடர் ஆசிரியர் சமுதாயத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை வரவேற்ற போது எடுத்த படம்..................
மணிச்சுடர் நாளிதழின் வெள்ளிவிழா மாநாட்டில் முனீருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் K.M.காதர் மொகிதீன் அவர்கள் உரையாற்றிய போது எடுத்த படம்.
மணிச்சுடர் நாளிதழின் வெள்ளிவிழா மாநாட்டில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய போது எடுத்த படம்.
தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே நாளிதழான மணிச்சுடர் வெள்ளிவிழாவில் திராவிட இயக்கத் தளபதி மு.க.ஸ்டாலின் ,நெல்லை மாவட்ட முஸ்லிம்லீக் செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் ,மாநில இளைஞர் முஸ்லிம் லீக் செயலாளர் யூனுஸ், பாபநசம் ஒன்றிய செயலாளர் தெளபீக் அகமது ஆகியோர் உள்ளனார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் மற்றும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மணிச்சுடர் விழாவில் கலந்துக்கொண்ட கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
























0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........