நன்றி....! நன்றி....! நன்றி....!


குடந்தை கல்வி விழிப்புணர்வு மாநாட்டிற்கு பெரும் பங்களிப்பு செய்த தொழிலதிபர் நடுக்கடை ஹாஜி எஹ்யா அவர்களை பாராட்டி நன்றி தெரிவித்து தஞ்சை மாவட்டத்தலைவர் ஹாஜி பி.எஸ். ஹமீது மற்றும் மாவட்டச் செயலாளர் ஹாஜி லயன் .பஷீர் அஹம்மது சால்வை அணிவித்தனர். உடன் மாவட்டதுணைத் தலைவர் ஹாஜி எஸ்.டி. அப்துல் ரஹீம், பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் . தெளஃபீக் அஹமது, கண்டியூர் முஹம்மது பாருக், வழுத்தூர் கபீர், முபராக், எம் எஸ் எப் அஸ்லாம் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments