திருச்சியில் நேற்று விழா கோலம்


ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி அவர்களின் 1015வது கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது..
லட்சகானகான மக்கள் அவர்கள் தருபாரை நோக்கி வந்து ஹஜ்ரத் அவர்களின் துஆ பரக்கத்தினை பெற்று சென்றனார்...
வீதி எங்கும் மககள் கூட்டமும், மல்லிகை பூ அலங்கரமும் செய்யப்பட்டு இருந்தது..
அனைத்து ஊர்களிடமிருந்தும் மக்கள் வ்ருகை தந்து இருந்தனர்..
வழுத்தூரில் இருந்தும்  இளைஞர்கள், பெரியோர்கள், சிறுவர்கள்,தாய்மார்கள் அனைவரும் அலை அலையை வந்து ஹஜ்ரத் அவர்களை தருசித்து சென்றனார்..
 ஹஜ்ரத் அவர்களின் பதசுவடு









 ஹஜ்ரத் அவர்கள் ஓதிய குர்ஆன்














Post a Comment

1 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........