உலக நாடுகளில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை..

புனித மக்கமாநகரில் மஸ்ஜித் ஹரமில் நடந்த ஈகைத் திருநாள் தொழுகை....

துபாய் சபீல் மஸ்ஜிதில் நடந்த நோன்புப் பெருநாள் தொழுகையில் ஐக்கிய அரபு குடியரசின் துணை அதிபரும் ,பிரதமரும் ,துபாயின் ஆட்சியாளருமான ஷேய்க் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் கலந்து கொண்டு இறைவனிடம் கையேந்தும் காட்சி..

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் நடந்த ஈத் தொழுகை...
நம் ஜனாதிபதியின் ஈத் கொண்டாட்டம் ...

பெங்ளூரில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை...

காஷ்மீரில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை....

தலைநகர் புது டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை...

தலைநகர் புது டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை...

மும்பை பந்த்ரா ரயிவே நிலையம் அருகில்  ஈத் தொழுகை பெருநாள் நடந்தது ............


தாஜ்மஹாலில் உள்ள மஸ்ஜிதில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் மக்கள் வெள்ளம்...

தாஜ்மஹாலில் உள்ள மஸ்ஜிதில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் மக்கள் வெள்ளம்... 

நமது பிரதமர் மன்மோகன் சிங் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரிக்கு நேரில் சென்று ஈத் வாழ்த்து கூறினார் .

ஜெர்மனியில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை .....

தாய்லாந்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை .....

இங்கிலந்தில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை .....

எகிப்தில் நடைபெற்ற ஈத் தொழுகையில் அந்நாட்டு அதிபர் முர்ஷி கலந்துகொண்டார் .

தாய்லாந்தில் ஈத் தொழுகையில் கலந்து கொண்ட பெண்கள் .........

வடகிழக்கு சைனாவில் மஸ்ஜிதில் நடந்த ஈகைத்திருநாள் தொழுகை
சைனாவில் லிங்க்வு சிட்டியில் நடந்த ஈகைத்திருநாள் தொழுகை..

நைஜீரியாவில் மஸ்ஜிதில் ஈத் தொழுகை நடந்தது ...........

மலேசியாவில் நெகேறி செம்பிலனில் உள்ள மஸ்ஜிதில் ஈத் தொழுகை முடிந்து நடந்த சொற்பொழிவை கவனமாக கேட்கும் மக்கள் .........

நியூசுலாந்தில் மஸ்ஜிதில் ஈத் தொழுகை நடந்தது ........

மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் மக்கள் வெள்ளம் ...............

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ஜாமியா மஸ்ஜிதில் இன்று நடைபெற்ற ஈகைத் திருநாள் தொழுகையில் 5000 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் .

Post a Comment

0 Comments