சுன்னத் ஜமாத் அறிவித்துள்ள பரிசு போட்டி

இதில் யார் வேணுமனலும் கலந்துக் கொள்ளலாம்.
இதில் அண்ணின் தம்பிகளுக்கு முக்கியதுவம் அளிக்கபடுகிறது..

பதில் தர வேண்டிய முகவரி:

Post a Comment

9 Comments

  1. அண்ணணின் தம்பிகளால் எப்பவும் பதில்லளிக்க முடியாது.
    என் அண்ணணால் கூட பதில் அளிக்க முடியாது..

    ReplyDelete
  2. வீன் சண்டை போட வேண்டாம் !! நீங்க இரண்டு ஜாமத் காரங்களும் சேர்ந்து லைலத்துல் கதர் இரவு இன்றைக்கு தான் என்று நிரூபித்தால் உலக முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் தருகிறோம் முடிவு செய்து சொல்லவும்.......

    ReplyDelete
  3. மேலே உள்ள சவாலுக்கு முகவரி இருக்கு தேவைப்பட்டால்
    தொடர்புகொள்ளலாம், ஆனால் கீழே உள்ள சவாலுக்கு யாருகிட்டப்பா போயி கேக்குறது ?

    ReplyDelete
  4. மேலே உள்ள சவாலுக்கு முகவரி இருக்கு தேவைப்பட்டால்
    தொடர்புகொள்ளலாம், ஆனால் கீழே உள்ள சவாலுக்கு யாருகிட்டப்பா போயி கேக்குறது ?

    ReplyDelete
  5. َ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏زِرٍّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏‏أُبَيَّ بْنَ كَعْبٍ ‏ ‏يَقُولُا ‏ ‏وَقِيلَ لَهُ ‏ ‏إِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِبْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُا ‏ ‏مَنْ قَامَ السَّنَةَ أَصَابَ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ إِنَّهَا لَفِي رَمَضَانَ يَحْلِفُ ‏ ‏مَا ‏ ‏يَسْتَثْنِي ‏ ‏وَ وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ أَيُّ لَيْلَةٍ هِيَ ‏
    ‏هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقِيَامِهَا ‏ ‏هِيَ لَيْلَةُ صَبِيحَةِ سَبْعٍ وَعِشْرِينَ ‏ ‏وَأَمَارَتُهَا ‏ ‏أَنْ تَطْلُعَ الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لَا شُعَاعَ لَهَا

    உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் "ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்குபவர் லைலத்துல் கத்ரு இரவை அடைந்துகொள்வார்" என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறிவருவதாகச் சொல்லப்பட்டது.

    அதற்கு உபை (ரலி), "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக!

    அது (லைலத்துல் கத்ரு) ரமளானில்தான் உள்ளது. அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

    அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவாகும். அ(து லைலத்துல் கத்ரு என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்" என்று கூறினார்கள்.

    அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)

    கிப்பு :
    உபை பின் கஅப் (ரலி) "அது எந்த இரவு என்று நான் அறிவேன்" என்று சத்தியமிட்டுக் கூறியபோது, 'அல்லாஹ் நாடினால்' என்று சேர்த்துக் கூறவில்லை.

    முஸ்லிம் ஹதீஸில்
    அத்தியாயம்: 6, பாடம்: 6.24, எண் 1272

    ReplyDelete
  6. َ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏زِرٍّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏‏أُبَيَّ بْنَ كَعْبٍ ‏ ‏يَقُولُا ‏ ‏وَقِيلَ لَهُ ‏ ‏إِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِبْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُا ‏ ‏مَنْ قَامَ السَّنَةَ أَصَابَ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ إِنَّهَا لَفِي رَمَضَانَ يَحْلِفُ ‏ ‏مَا ‏ ‏يَسْتَثْنِي ‏ ‏وَ وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ أَيُّ لَيْلَةٍ هِيَ ‏
    ‏هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقِيَامِهَا ‏ ‏هِيَ لَيْلَةُ صَبِيحَةِ سَبْعٍ وَعِشْرِينَ ‏ ‏وَأَمَارَتُهَا ‏ ‏أَنْ تَطْلُعَ الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لَا شُعَاعَ لَهَا

    உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் "ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்குபவர் லைலத்துல் கத்ரு இரவை அடைந்துகொள்வார்" என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறிவருவதாகச் சொல்லப்பட்டது.

    அதற்கு உபை (ரலி), "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக!

    அது (லைலத்துல் கத்ரு) ரமளானில்தான் உள்ளது. அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

    அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவாகும். அ(து லைலத்துல் கத்ரு என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்" என்று கூறினார்கள்.

    அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)

    கிப்பு :
    உபை பின் கஅப் (ரலி) "அது எந்த இரவு என்று நான் அறிவேன்" என்று சத்தியமிட்டுக் கூறியபோது, 'அல்லாஹ் நாடினால்' என்று சேர்த்துக் கூறவில்லை.

    முஸ்லிம் ஹதீஸில்
    அத்தியாயம்: 6, பாடம்: 6.24, எண் 1272

    ReplyDelete
  7. َ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏زِرٍّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏‏أُبَيَّ بْنَ كَعْبٍ ‏ ‏يَقُولُا ‏ ‏وَقِيلَ لَهُ ‏ ‏إِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِبْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُا ‏ ‏مَنْ قَامَ السَّنَةَ أَصَابَ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ إِنَّهَا لَفِي رَمَضَانَ يَحْلِفُ ‏ ‏مَا ‏ ‏يَسْتَثْنِي ‏ ‏وَ وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ أَيُّ لَيْلَةٍ هِيَ ‏
    ‏هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقِيَامِهَا ‏ ‏هِيَ لَيْلَةُ صَبِيحَةِ سَبْعٍ وَعِشْرِينَ ‏ ‏وَأَمَارَتُهَا ‏ ‏أَنْ تَطْلُعَ الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لَا شُعَاعَ لَهَا

    உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் "ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்குபவர் லைலத்துல் கத்ரு இரவை அடைந்துகொள்வார்" என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறிவருவதாகச் சொல்லப்பட்டது.

    அதற்கு உபை (ரலி), "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக!

    அது (லைலத்துல் கத்ரு) ரமளானில்தான் உள்ளது. அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

    அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவாகும். அ(து லைலத்துல் கத்ரு என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்" என்று கூறினார்கள்.

    அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)

    கிப்பு :
    உபை பின் கஅப் (ரலி) "அது எந்த இரவு என்று நான் அறிவேன்" என்று சத்தியமிட்டுக் கூறியபோது, 'அல்லாஹ் நாடினால்' என்று சேர்த்துக் கூறவில்லை.

    முஸ்லிம் ஹதீஸில்
    அத்தியாயம்: 6, பாடம்: 6.24, எண் 1272

    ReplyDelete
  8. َ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏زِرٍّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏‏أُبَيَّ بْنَ كَعْبٍ ‏ ‏يَقُولُا ‏ ‏وَقِيلَ لَهُ ‏ ‏إِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِبْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُا ‏ ‏مَنْ قَامَ السَّنَةَ أَصَابَ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ إِنَّهَا لَفِي رَمَضَانَ يَحْلِفُ ‏ ‏مَا ‏ ‏يَسْتَثْنِي ‏ ‏وَ وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ أَيُّ لَيْلَةٍ هِيَ ‏
    ‏هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقِيَامِهَا ‏ ‏هِيَ لَيْلَةُ صَبِيحَةِ سَبْعٍ وَعِشْرِينَ ‏ ‏وَأَمَارَتُهَا ‏ ‏أَنْ تَطْلُعَ الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لَا شُعَاعَ لَهَا

    உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் "ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்குபவர் லைலத்துல் கத்ரு இரவை அடைந்துகொள்வார்" என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறிவருவதாகச் சொல்லப்பட்டது.

    அதற்கு உபை (ரலி), "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக!

    அது (லைலத்துல் கத்ரு) ரமளானில்தான் உள்ளது. அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

    அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவாகும். அ(து லைலத்துல் கத்ரு என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்" என்று கூறினார்கள்.

    அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)

    கிப்பு :
    உபை பின் கஅப் (ரலி) "அது எந்த இரவு என்று நான் அறிவேன்" என்று சத்தியமிட்டுக் கூறியபோது, 'அல்லாஹ் நாடினால்' என்று சேர்த்துக் கூறவில்லை.

    முஸ்லிம் ஹதீஸில்
    அத்தியாயம்: 6, பாடம்: 6.24, எண் 1272

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........