40-ம் நாள் பாத்திஹா அழைப்பு


நாள்: 12.07.2012 வியாழக்கிழமை
நேரம்: பகல் 12.30 மணியளவில்
எங்களது தந்தை
மர்ஹும்.மஷாயக் மெளலானா. மெளலவி. அலிம். மன்பஈ. ஹஜ்ரத் சையது அலவி சாஹிப் காதிரி அவர்களுக்கு 40-ம் நாள் பாத்திஹா ஓதி துஆச் செய்ய உள்ளதால் எங்களது இல்லத்தில் நடைபெறும் துஆ மற்றும் விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு துஆச் செய்ய அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன் அழைக்கும்,
ஹஜ்ரத் அவர்களின் பிள்ளைகள்
மெயின் ரோடு,
வழுத்தூர்

Post a Comment

0 Comments