அன்புடையீர்….!
அஸ்ஸலாமு அலைக்கும்…!
சிறப்பு பெண்கள் பயான் நிகழ்ச்சி
நாள்: 12.07.2012
நேரம் மாலை 5.00 மணி/ வியாழன் வெள்ளி இரவு
இடம்:புதிய பள்ளிவாசல் வளாகம்..
தலைமை
ஹாஜியா A.ஆயிஷா கனி அப்துல் ஜலீல் அவர்கள்
சிறப்புரை
M.மரியம் ஜெமீலா ஆலிமா காதிரிய்யா அவர்கள்
(முதல்வர்: ஹத்திஜா ரலி இsஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரி, கும்பகோணம்)
குறிப்பு: 12-07-2012 வியாழன் அன்று மாலை 5.00 மணி முதல் பெண்களுக்கான தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இன்ஷா அல்லாஹ், 13-07-2012 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் பசூர் என்கிற க.பசுபதிகோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனஃபி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வருகை தர உள்ளனர்..
ஆகையால் தாங்கள் சுற்றம் சுழ வருகை தந்து விழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
பள்ளிவாசல் திறப்பாளர்
அல்ஹாஜ் M.அப்துல் ரஹ்மான் M.A.,M.P அவர்கள்
(வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்)
ஜும்ஆ குத்பா பேருரை & தொழுகை நடத்துபவர்
மெளலானா மெளலவி அல்ஹாஜ் B.M.ஜியாவுதீன் பாகவி அவர்கள்
(நிறுவனர்,இஸ்லாமிய கலாச்சார பேரவை சக்கராப்பள்ளி)




0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........