அய்யம்பேட்டை சக்கரபள்ளியில் இளைஞர் லீக் மாபெரும் எழிச்சி கூட்டம் 15.07.2012 அன்று சிறப்பாக நடைபெற்றது


தஞ்சை மாவட்ட இளைஞர் அணி செயளாளரக ஹாஜி. மோதீன்.K.A.அப்துல் நசீர் அவர்கள் தேர்வு. 
தஞ்சாவூர் மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி அறிமுக விழாவில் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் அறிவிப்பு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி அறிமுக விழா 15.07.2012 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுமார் 500 இளைஞர்கள் கலந்து கொண்டு தமது கேள்விகளை இளைஞர் லீக்,மாநில செயலாளரிடம்  கேட்டுக் தெளிவுபெற்றனர்.
ஹாஜி M.A.நூர் முஹம்மது அவர்கள் வரவேற்புரை கூறினார்கள்.
ஜனாப் A.M.ஷாஜஹான் அவர்கள் செப்டம்பர் 08ல் குடந்தையில் நடைபெறும் மண்டல மாநாடுல் நாம் என்ன என்ன செய்ய போகிறோம் என்பதை அழகாக எடுத்து கூறினார்கள்.
ஜனாப் K.முஹம்மது யூனூஸ் அவர்கள் இளைஞர்கள் சமுதாயத்துக்காக  எப்படி செயல்லாற்ற வேண்டும் என்பதை பற்றி எழிச்சிமிகு உரையற்றினார்கள்.
விழாவினை ஹாஜி.லயன்.A.பஷீர் அஹமது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
ஜனாப் M.முஹம்மது ஷெரீப் அவர்கள் நன்றியுரை கூறி விழாவினை நிறைவு செய்தர்கள்..
விழாவினை மில்லத் நகர் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள்..






 ஜனாப் A.M.ஷாஜஹான் அவர்கள் செப்டம்பர் 08ல் குடந்தையில் நடைபெறும் மண்டல மாநாடுல் நாம் என்ன என்ன செய்ய போகிறோம் என்பதை அழகாக எடுத்து கூறிய போது எடுத்த படம்..







 ஜனாப் K.முஹம்மது யூனூஸ் அவர்கள் இளைஞர்கள் சமுதாயத்துக்காக  எப்படி செயல்லாற்ற வேண்டும் என்பதை பற்றி எழிச்சிமிகு உரையற்றி போது எடுத்த படம்

Post a Comment

0 Comments