சன் நியூஸ் தொலைக்காட்சியில் அப்துல் ர‌ஹ்மான் எம்.பி.

இன்று(19.05.2012) சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., காணத் தவறாதீர்! 

சன் நியூஸ் தொலைக்காட்சி நேருக்கு நேர் நிகழ்ச்சியில் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., 

திரு. வீரபாண்டியனுடன் உரையாடுகிறார்.

ஹஜ் மானியம் தொடர்பான இந்நிகழ்ச்சி இன்று இரவு 8.30 மணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு 20ம் தேதி காலை 8.30 மணிக்கும் ஒளிப்பரப்பாகிறது. காணத் தவறாதீர்.

Post a Comment

0 Comments