வழுத்தூர் சுன்னத் ஜமாத் பொதுக்கூட்டம்


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22.5.2012 செவ்வாய்கிழமை  காலை 10 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் பொதுக்கூட்டம்  நடைபெற உள்ளது ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்
விசயம்


1. 2011,2012ம் அண்டு வரவு செலவு வசித்தல்…
2. 2012,2013 ஆண்டின் புதிய நிர்வாக சபை தேர்தெடுத்தல்…
3. பள்ளிவாசலுக்கு சொந்தமான நஞ்சை  புஞ்சை தென்னந்தோப்பு,ஏல தேதி நிர்னயம் செய்தல்…

Post a Comment

0 Comments