வடக்குமாங்குடியில் மாபெரும் முற்றுகை போரட்டம்


நாள்: 19-05-2012
நேரம்காலை10.00 மணிக்கு
இடம்டாஸ்மாக் அருகில்,வஞ்சு வழி & வடக்குமாங்குடி
வடக்குமாங்குடியில் பொதுமக்களுக்கு இடையூராக செயல்பட்டுவரும் டாஸ்மாக் 
மதுக்கடையை உடனே அகற்ற கோரி நடத்தும் மாபெரும் முற்றுகை போரட்டத்திற்கு அனைத்து 
சமுதாய மக்களையும்  போரட்ட களத்திற்கு
அன்புடன் அழைப்பது
சமுதாய பணியில் போராட முழு அதரவு தரும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
வஞ்சு வழி & வடக்குமாங்குடி

Post a Comment

0 Comments