வழுத்தூர் சவுகத்துல் இஸ்லாம் (பாமுச) மேல்நிலை பள்ளியில் 90சதவீத தேர்ச்சி

22-05-2012ல் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விவரம்:

முதல் நிலை: செல்வி .பஹீமா ஜான் 1078/1200
இரண்டாம் நிலை: செல்வி .நஸ்ரின் பானு 1060/1200
மூன்றாம் நிலை: செல்வன் கே.முரளிதரன் 1059/1200
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நமது இனையத்தளத்தின் சார்ப்பக வாழ்த்துகள்….

Post a Comment

0 Comments