பறவைகளுக்கு குடிநீர்த் திட்டம்

முஸ்லிம் லீக் மாணவர் பேரவை (MSF) சார்பாக பறவைகளுக்கு குடிநீர்த் திட்டம் வழுத்தூரில் செயல்படுத்தபட்டது..
இதில் ஷாஜஹான், மக்கி பைசல், நவாஸ், அஸ்லம், பாபாஜி, அபுதாகிர் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்..


Post a Comment

0 Comments