நாகை வடக்கு மாவட்டம், சீர்காழி ஒன்றியம் புத்தூர் நகரைச் சேர்ந்த 64 இளைஞர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பங்கேற்பு

நாகை வடக்கு மாவட்டம், சீர்காழி ஒன்றியம் புத்தூர் த.மு.மு.க. கிளைத் தலைவர் ஹெச். முஹம்மது சர்ஜுன் தலைமையில் 64 பேர் த.மு.மு.க. விலிருந்து விலகி காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., முன்னிலை யில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர். 

சமுதாயத்தின் வாழ்விற்கும், வசந்தத்திற்கும் அக்கரை உள்ள ஒரே இயக்கம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒன்றுதான் என்றும் தெரிவித் தார்கள். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ், மாவட்ட இளைஞரணி செயலா ளர் ஏ. அபூபாரீஸ், மாவட்ட துணைத் தலைவர் சிட்டிசன் அப்துல் மஜீது, மாவட்ட துணைச் செயலாளர் சேந்த மங்கலம் எம். சபீர் அஹமது, 

மாவட்ட காயிதெ மில்லத் பேரவை அமைப்பினர் ஆயப்பாடி எ. ஹாஜா நஜிமுத்தீன், செம்பை ஒன்றியச் செயலாளர் ஏ.எம். பதருதீன், திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் ஏ. முஹம்மது உசேன், 

மாவட்ட பொதுக்குழு உறுப் பினர்கள், ஆயப்பாடி ஏ.ஆர். சபிருதீன், ஆயப்பாடி ஏ. முஹம்மது இர்பான், எம். ஹஜ்ஜு முஹம்மது, திருக்க ளாச்சேரி கிளை நிர்வாகிகள் ஏ. ஷாஹுல் ஹமீது, ஏ. ஷபீகுர் ரஹ்மான், முஹம்மது ஹனீஸ், பிலால் நகர் எச். மர்ஜுக், மணி கிராமம் எம். முஜிபுர் ரஹ்மான், அயூப்கான், ரிஜ்வான், 

கிளியனூர் சயீது, ஆயப்பாடி நஜிமுத் தீன், ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி இ.நெ. அப்துல் காதர், ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் ஏ. ஹமீது சுல்தான் உள்ளிட்ட ஏராளமானோர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்...
நன்றி..
முஸ்லிம் லீக்

Post a Comment

0 Comments