நாகூர் ஆண்டவர் அவர்களின் 455ம் வருடாந்திர கந்தூரி விழா

அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 01-05-2012 அன்று புதன்கிழமை மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு விலாயத் வேந்தர் தென்னகத்து பாதுஷாவாம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது கன்ஜே ஷவாய் கன்ஜே பக்ஸ் நாகூரி அவர்களின் 455வது வருடாந்திர ஹந்தூரி நடைபெற இருக்கிறது அது சமயம் வருடாந்திர சந்தன கூடு வைபவத்தில் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து. பெருமாறு அன்புடன் அழைகின்றோம்..


நாகூர் தர்ஹா கந்தூரியின் விசேஷ தினங்கள்
ஜமாத்துல் அகீர் பிறை 1 2012 ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை திங்கட்கிழமை இரவு நாகப்பட்டினத்திலிருந்து கொடி ஊர்வலம்
வந்து இரவு 9.00 மணியளவில் புனித கொடியேற்றுதல்…

ஜமாத்துல் அகீர் பிறை 9 2012 ஏப்ரல் மாதம் 30 -ம் தேதி திங்கட்கிழமை மாலை செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு பீர் வைக்குதல்….



ஜமாத்துல் அகீர் பிறை 10 2012 மே மாதம் 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை புதன்கிழமை இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு நாகையிலிருந்து 7:00 மணியளவில் புறப்பட்டு 02.05.2012 அதிகாலை 4:30 மணியளவில் தர்கா ஷரீப் வந்தடைந்து  ஹஜ்ரத் ஆண்டவர் அவர்கள் ரவுலா ஷரிபுக்கு சந்தனம் புசுதல்..

ஜமாத்துல் அகீர் பிறை 11 2012 மே மாதம் 3-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5:00 மணிக்கு கடற்கரைக்கு பீர் ஏகுதல்….


ஜமாத்துல் அகீர் பிறை 14 2012 மே மாதம் 5-ம் தேதி சனிக்கிழமை மாலை ஞாயிற்றுகிழமை இரவு 8:30 மணிக்கு குர் ஆன் ஷரீப் ஹதியா செய்து புனித கொடி இறக்குதல்…

Post a Comment

0 Comments