அதிராம்பட்டினத்தில் மஹல்லா ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி


நாள் 05-02-2011 சனிக்கிழமை
காலை 10.00 மணி முதல் 12.30 வரை
இடம்: A.J பள்ளிவாசல், பழச்செட்டி தெரு, அதிராம்பட்டினம்
தலைமை
ஹாஜி M.Kமுஹம்மது இப்ராஹிம் அவர்கள்
(தலைவர் A.Jபள்ளிவாசல்,அதிராம்பட்டினம்)
வரவேற்புரை
அட்வகேட்.ஹாஜி.A.முனாப் அவர்கள்
(நகரச்செயலாளர், அதிராம்பட்டினம்)
சிறப்புரை
முனீருல் மில்லத் பேராசிரியர்
அல்ஹாஜ் K.M. காதர் மொகிதீன் M.A.,அவர்கள்
(தேசிய பொதுச் செயலாளர் & மாநிலத்தலைவர், இயூ முஸ்லீம் லீக்)
"சொற்போர் இளவரசர்" காயல் மகபூப் அவர்கள்
(மாநில கொள்கை பரப்பு செயலாளர்,இயூ முஸ்லீம் லீக்)
நன்றியுரை
ஜனாப் K.K.ஹாஜா நஜ்முதீன் அவர்கள்
(தலைவர்,நகர முஸ்லிம் லீக்,அதிராம்பட்டினம்)
ஜமாஅத்தார்கள் மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஜமாஅத் யாத்திரை வெற்றி பெற முழு ஒத்தழைப்பு நல்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்
அன்புடன் அழைக்கும்
ஹாஜி Ln.A.பசீர் அஹம்மது
மாவட்ட செயலாளர்
செல்: 9789550768

Post a Comment

0 Comments