திருமங்கலக்குடியில் மஹல்லா ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி


நாள் 06-02-2011 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4.00 மணி முதல் 7.30 வரை
இடம்: ரியாஸ் மஹால்,IOB அருகில்,திருமங்கலக்குடி
தலைமை
அல்ஹாஜ் A.K ஷேக் அலாவுதீன் அவர்கள்
(நாட்டாண்மை,மதார் பள்ளிவாசல், திருமங்கலக்குடி)
வரவேற்புரை
ஹாஜி M.முஹம்மது சுல்தான் அவர்கள்
(மாவட்ட துனைத் தலைவர்)
சிறப்புரை
முனீருல் மில்லத் பேராசிரியர்
அல்ஹாஜ் K.M. காதர் மொகிதீன் M.A.,அவர்கள்
(தேசிய பொதுச் செயலாளர் & மாநிலத்தலைவர், இயூ முஸ்லீம் லீக்)
"சொற்போர் இளவரசர்" காயல் மகபூப் அவர்கள்
(மாநில கொள்கை பரப்பு செயலாளர்,இயூ முஸ்லீம் லீக்)
நன்றியுரை
ஜனாப் A.M. ஷாஜஹான் அவர்கள்
(மாவட்ட அமைப்பாளர், கல்வி மேம்பாட்டுக்குழு)
ஜமாஅத்தார்கள் மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஜமாஅத் யாத்திரை வெற்றி பெற முழு ஒத்தழைப்பு நல்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்
அன்புடன் அழைக்கும்
ஹாஜி Ln.A.பசீர் அஹம்மது
மாவட்ட செயலாளர்
செல்: 9789550768

Post a Comment

0 Comments