சக்கராப்பள்ளியில் மஹல்லா ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி


நாள் 05-02-2011 சனிக்கிழமை
மாலை 4.00 மணி முதல் 7.30 வரை
இடம்: புருனை தருஸ்ஸலாம் டைனிங் ஹால்,
ஜாமிஆ மிஸ்ஜித் வளாகம்,சக்கராப்பள்ளி…
தலைமை
ஹாஜி O.R.J முஹம்மது பசீர் அவர்கள்
(தலைவர்,முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சபை, சக்கரப்பள்ளி-அய்யம்ம்பேட்டை)
வரவேற்புரை
மோதீன் K.A.அப்துல் நசீர் அவர்கள்
நகர செயலாளர், சக்கரப்பள்ளி-அய்யம்ம்பேட்டை
சிறப்புரை
முனீருல் மில்லத் பேராசிரியர்
அல்ஹாஜ் K.M. காதர் மொகிதீன் M.A.,அவர்கள்
(தேசிய பொதுச் செயலாளர் & மாநிலத்தலைவர், இயூ முஸ்லீம் லீக்)
"சொற்போர் இளவரசர்" காயல் மகபூப் அவர்கள்
(மாநில கொள்கை பரப்பு செயலாளர்,இயூ முஸ்லீம் லீக்)
நன்றியுரை
கட்டாராவுத்தர்.ஹாஜி R.நூர் முஹம்மது அவர்கள்
(நகர பொருளாளர், சக்கரப்பள்ளி-அய்யம்ம்பேட்டை)
ஜமாஅத்தார்கள் மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஜமாஅத் யாத்திரை வெற்றி பெற முழு ஒத்தழைப்பு நல்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்

அன்புடன் அழைக்கும்
ஹாஜி Ln.A.பசீர் அஹம்மது
மாவட்ட செயலாளர்

செல்: 9789550768




Post a Comment

0 Comments