தஞ்சார் மாவட்டம், வழுத்தூர் ருக்கையா அமீர் கல்வி அறக்கட்டளை நடத்தும் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஜம்பெரும் விழா


  ü  ருக்கையா அமீர் கல்வி அறக்கட்டளை,முஸ்லிம் பெண்கள் மாத இதழ் நர்கீஸ் உடன் இனைந்து 2009-2010 ஆம் ஆண்டில் மெட்ரிக் அரசு பொது தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற முஸ்லிம் மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு மற்றும் பாராட்டு விழா
  ü  இஸ்லாமிய சமுதாய தமிழக மக்களின் ஒப்பற்ற தலைவர் சிராஜுல் மில்லத் 85-வது பிறந்த நாள் விழா
  ü  2009-2010 கல்வி ஆண்டில் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்ற அலிஃப் மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு விழா
  ü  அதிரை அருட்கவி மு. முஹம்மது தாஹா மதனி இயற்றிய காயிதே மில்லத் பிள்ளைத் தமிழ் - நூல் அறிமுக விழா
  ü  சிராஜுல் மில்லத் சமூக நல்லிண்க்க விருது வழங்கும் விழா

நாள்: 06.11.2010 சனிக்கிழமை மாலை 3.00 மணி
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்,வழுத்தூர்..
தலைமை: ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது
              (தாளாளர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
வரவேற்புரை: K.சீனுகுமார் M.A.,B.Ed.,
           (முதல்வர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
விழா பேரூரை
"இலக்கிய வேந்தர்" "தமிழ் மாமணி"
மாண்புமிகு S.N.M உபையதுல்லா அவர்கள்
(தமிழக வணிகவரித்துறை அமைச்சர்)
நன்றியரை: R.M ஆலிமான் ஜியாவுதீன்
பாராட்டுபெறும் தமிழக முஸ்லிம் மாணவிகள்

Si.no
பெயர்
மதிப்பெண்
ரொக்கப்பரிசு
01
S.ஹனீன் ரைகானா திருப்பூர்
484
ரூ.1000/-
02
P.ஆஃப்ரின் பாத்திமா தென்காசி
484
ரூ.1000/-
03
S.ஷப்னம் கோயம்புத்தூர்
483
ரூ.750/-
04
H.ஜுனைத்துல் பிர்தெளஸ் தென்காசி
482
ரூ.750/-
05
B.ஜெசிமா திருச்சி
481
ரூ.500/-

அன்புடன் அழைக்கும்
நிர்வாகிகள்
ருக்கையா அமீர் கல்வி அறக்கட்டளை
வழுத்தூர்-614210

Post a Comment

0 Comments