About Us


www.alifboys.blogspot.com/ ( we working for people )

உதயம் – 2010 ஏப்ரல்
இடம் – வழுத்தூர் – 614 210,
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாடு, இந்தியா

“வழுத்தூர் மீடியா பேஜ்” இணையத்தளத்தில் உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், கல்வி, விளையாட்டு செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், ஆரோக்கிய குறிப்புக்கள் போன்ற பல்வேறுபட்ட பதிவுகளை கொண்டு தமிழ் பேசும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உண்மையான உறுதி செய்யப்பட்ட செய்திகள் மாத்திரமே இந்த தளத்தில் பகிரப்படுகின்றது. அது மட்டும் அல்லாமல் நீங்களும் உங்கள் ஊர்களில் நடக்கின்ற விசேட நிகழ்வுகளை எமக்கு எழுதி அனுப்பி வைக்கலாம்.

உடனுக்கு உடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எங்களின் ஆதிகாரப்பூர்வ Facebook பக்கத்துடன் இணைந்திடுங்கள்.

We warmly welcome you to our ‘www.alifboys.blogspot.com’ site. We are proud to introduce ourselves to you. We, the owners of this website (Aslam). We started this with the intention of doing what we could to serve the community.

Even though there are so many platforms to play that particular purpose, we have chosen Blogspot, which is always providing the best service to the people. In that sense, we owe a debt of gratitude to Blogspot.

Through this website that we have just started, we have combined as many things as you can to suit your taste buds. Let’s connect more.

You can also contact us via Phone, message or Gmail found on the contact-us page if you have any questions or inquiries regarding our website.

Through this website you are able to go through the latest Local News, Indian News, World News, Education, sports, lifestyle, and technology

We also welcome your feedback that it would be great if you could benefit from our website. We look forward to your cooperation and support for our website.


அன்பார்ந்த நெஞ்சங்களே உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது ஆதிகாரப்பூர்வ facebook பக்கத்துடன் இணைந்திடுங்கள்


வழுத்தூர்  மற்றும் அதன்  அருகிலுள்ள  ஊர்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய www.alifboys.blogspot.com தளத்திற்க்கு வருகை தருங்கள்…

அன்பார்ந்த நேயர்களே...

புதிய பொலிவுடன் செயல்படும் நமது வழுத்தூர் மீடியா  தளம் பற்றி தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நாங்கள் பெரிதும் எதிர் பார்க்கிறோம்நேயர்களின் விருப்பமே எங்கள் மன நிறைவு எனவே தங்களது கருத்துக்களையும் விமர்ச்சனங்களையும் பின் வரும் மின் மடலுக்கு அனுப்பித்தாருங்கள் நாங்கள் எப்பொழுதும் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறோம்



அன்பார்ந்த வாசகரே அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்