ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்..!

சவூதி அரேபியா, குவைத், துபாய் (UAE), கத்தார், பஃரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் ரமலான் மாத தலைப்பிறை நேற்று மாலை தென்படததால் இன்ஷா அல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை 05-05-2019 முதல் தரவீஹ் தொழுகை தொழ வேண்டுமென்றும். 06-05-2019 முதல் நோன்பு ஆரம்பமாகும் என அந்நாட்டு செய்திகள் அறிவிக்கின்றன.



Post a Comment

0 Comments