பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (16-05-2018) வெளியீடு..!

தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெளியாக உள்ளது.
தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் பார்க்கலாம்.
பிளஸ்–2 மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று பெற்றி பெற அனைவரும் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments