ஹஜ்ரத் அஷ்ஷெய்கு பஹாவுதீன் வலியுல்லாஹ் கந்தூரி விழா...!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் ஆன்மீக ஆட்சி புரிகின்ற ஹஜ்ரத் அஷ்ஷெய்கு பஹாவுதீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உருஸ் 25-01-2014 சனிக்கிழமை (ஞாயிறு இரவு) 1435 ரபீஉல் அவ்வல் பிறை 23 அன்று நடைபெற இருக்கிறது. அஸருக்கு பிறகு மவ்லீது ஷரீபு ஒதப்படும். மக்ரிபுக்கு பிறகு சிறப்பு உரை மவ்லான மவ்லவி அல்ஹாஜ் B.M.ஜியாவுத்தீன் பாகவி அவர்களின் சிறப்பு பயான் நடைபெற இருக்கிறது.. அதன்பிறகு பாத்திஹா ஒதி தப்ருக் வழங்கப்படும்.
உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் அனைவரும் உருஸ் வைபவத்தில் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆவினை பெருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.

Post a Comment

0 Comments