நமதூருக்கு சிறந்த மஹல்ல ஜமாத் விருது..!

 இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 28 திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் நமதூருக்கு சிறந்த மஹல்ல ஜமாத் விருது வழங்கப்படுகிறது.
அதற்கான ஒப்புதல் கடித்தினை நமதூர் தலைவர் முஹம்மது அலி அவர்களிடம் பிரைமரி நிர்வாகிள் மற்றும் ஜமாத்தார்கள் கொடுத்தனார்





Post a Comment

0 Comments