பெண் குழந்தைகள், மாணவிகள் தைரியமாக தனக்கு ஏற்படும் தொல்லைகளுக்கு புகாரளிக்க உதவி எண்

 14417ஐ அழைக்கலாம்.

பெண்கள் தன்னுடைய மொபைலில் kavalan-SOS appஐ download செய்து வைத்திருப்பது நல்லது.
பள்ளிகள்/பெற்றோர்கள் குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்பதும் மிக மிக நல்லது.
#14417
#1098

Post a Comment

0 Comments