மறைவு அறிவிப்பு..!

 நமதூர் ஸ்கூல் தெரு *மர்ஹூம் மக்கி அப்துல் கரீம் ஆலிம்* அவர்களின் மருமகளும்,

*மக்கி முஹம்மது அப்துஹு* அவர்களின் மனைவியும் *முஹம்மது உமர், முஹம்மது அலி* இவர்களின் தாயாருமான *உம்முகுல்சம்* அவர்கள் அல்லாஹ் புறம் சென்றுவிட்டார்கள்..
அன்னாரின் ஜனாஸா இன்று *பகல் 12:30* மணியளவில் வழுத்தூர் *தர்ஹா பள்ளிவாசல்* மூமின்கள் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments