_
இன்று (08-08-2021, ஞாயிற்றுக்கிழமை) அஸர் தொழுகைக்கு பிறகு வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசலில் வழுத்தூர் சிட்டிசன் உதவும் கரங்கள் - "வட்டியில்லா கடன் உதவி திட்டம்" துஆ ஓதி துவக்கப்பட்டது. இதில் வழுத்தூர் ஜமாத்தார்கள், உதவும் கரங்கள் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்._

*_
வழுத்தூர் சிட்டிசன் உதவும் கரங்கள்
_*


*_
வழுத்தூர்-614210
_*


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........