ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம்.. வரை கடன் வழங்கபடும் :பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ரூபாய் 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இதன்படி, ஆசிரியர்கள் தங்கள் முக்கிய செலவான திருமணம் செய்யவும், புதிய பைக் மற்றும் கார் வாங்கவும் கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments