ஜூலை 6: கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

தமிழகம் முழுவதும் இன்று ஜூலை 06 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:


தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 3855 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 3479 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 73 பேர்

மாவட்ட வாரியாக முழு பட்டியல

கொரானா தொற்று அதிகமாக உள்ள 5 மாவட்டங்கள்
 
Coimbatore - 407
Erode - 311
Salem - 228
Chennai - 209
Thanjavur -206

Post a Comment

0 Comments