நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி போட்ட பின் இவர்களுக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது.
அப்படி வழங்கும் அந்த சான்றிதழில் உள்ள விவரங்களில் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்டவை தவறாக பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அதனை கோ-வின்’ ஆப்பில் சென்று திருத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப் டவுன்லோடு செய்ய
https://play.google.com/store/apps/details?id=com.cowinapp.app&hl=en_IN&gl=US

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........