இளம் எழுத்தாளர்களுக்கு ரூ.50,000 நிதி! மத்திய அரசு அறிவிப்பு

 இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன் இலக்கியப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.

30 வயதுக்கு உட்பட்ட இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை வெளிப்படுத்தும், இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த படைப்புகளை எழுதிய, 75 பேருக்கு, மூன்று மாத இலக்கிய பயிற்சி 

ஆறு மாதங்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்

மேலும் புத்தகங்களின் விற்பனையில், 10 சதவீதம் காப்புரிமையாகவும் வழங்கப்படும்.


விண்ணப்பிக்க:

 https://innovateindia.mygov.in/yuva/ 


விண்ணப்பிக்க கடைசி நாள்

31.06.2021

Post a Comment

0 Comments