கொரோனா நிவாரண நிதி 2ம் தவணை ரூ. 2000 வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும்; 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும்; தமிழக அரசு
கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் ஜூன் 11 முதல் 14 வரை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........