கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து தான் இன்னொருவரிடம் பரவும். அதனால் நீங்கள் கவனமாக இருங்கள். அதேபோல் மற்றவருக்கு பரப்பாமல் இருக்க, நீங்களும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடிய சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவல் தானாக குறைந்து விடும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 24 முதல் முழு ஊரடங்கு தளர்வுக்கற்று பிறப்பிக்கப்பட்டிருக்கு. அது மேலும் ஒருவாரத்திற்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
கொரோனாவை வெல்வோம்!
நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்!
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........