

நன்றி! நன்றி!! நன்றி!!!
_
இருப்பவர்கள் "கொடுக்கலாம்"
_


_
இல்லாதவர்கள் "எடுக்கலாம்"
_


_
இன்ஷா அல்லாஹ், இந்த ஊரடங்கு முடியும் வரை நமது அமைப்பின் சார்பாக ''அலிஃப் உணவு வங்கி"யில் உணவுகள் வைக்கப்படும். தேவையுடயவர்கள் எடுத்து கொள்ளலாம்._

_
மதிய உணவு 12 மணி முதல் கிடைக்கும்_

_
நன்கொடை வழங்கி வரும் சகோதர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்._

_
மேலும் உணவு வைப்பதற்க்கு இடம் வழங்கிய நம்ம பழக்கடை உரிமையாளர்கள் பாப்ஜி மற்றும் நாசர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்._


*_
வழுத்தூரில் யாருக்கேனும் உணவு தேவைப்பட்டால் (அல்லது) அவசர உதவிக்கு அழையுங்கள்
_*


9585251977, 7904854800, 9597031039, 9944198563
*
இரத்த தானம் செய்வோம்!
*


*
மனித உயிர் காப்போம்!
*


*
Alif BLOOD Donors
*


*
Thanjavur - Dist
*


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........