இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத்தடையை அமீரக அரசு நீக்கியுள்ளது. மேலும் 23 ம் தேதிமுதல் விமான போக்குவரத்தையும் துவக்கியுள்ளது
மேலும்
COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் நான்கு
தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலும்
வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
பைசர் பையோ என்டெக் Pfizer-BioNTech
ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனக்கா அல்லது கோவிஷீல்டு Oxford-AstraZeneca
சினோபார்ம் Sinopharm
ஸ்புட்னிக் Sputnik V
மேற்கண்ட தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு தடுப்பூசி ஒன்றை பயணிகள் போட்டிருக்கவேண்டும்.
மேலும்
அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிதான் தான் இந்தியாலில் கோவிட்சீல்ட் என்ற பெயரில்
வழங்கபடுகிறது. எனவே இந்த 2 டோஸ் எடுத்தவர்கள் துபாய்க்கு வர முடியும்.
மேலும்
தடுப்பூசி சான்றிதழில் அஸ்ட்ராஜெனிகா/கோவிட்சீல்ட் என்ற பதிவு செய்திருக்க
வேண்டும் உடன் உங்கள் பாஸ்போர்ட் எண்ணும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
என துபாய் சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது
Source:
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........